Enga Area Ulla Varathey

All upcoming movie details in this blog

  • MOVIE ENTERTAINER

    THIS BLOG WILL SHOW U ALL INTERESTING LATEST MOVIES ONLINE AND NEW FILMS PHOTOS,SONGS,NEWS, AND TRAILER.....
    Enjoy!!!!!!!

DO YOU LIKE ME???

Showing posts with label vijay simbhu 3 idiots. Show all posts
Showing posts with label vijay simbhu 3 idiots. Show all posts

தற்போது சந்தையில் விற்பனையாகி வரும் பிரபல இதழுக்கு, இதழியல் மாணவர்களோடு ஒரு சந்திப்பை நிகழ்த்தியிருந்தார் சிம்பு. அவரிடம் ஒரு மாணவர் 3 இடியட்ஸ் படத்தில் நடிக்கீறீர்களா என்று கேட்டதற்கு “நான் இன்னும் இறுதி முடிவு எடிக்கவில்லை

காரணம் அமீர்கான் ரோலில் விஜய் சார் நடிக்கிறார். அவரை நான் மிகவும் மதிக்கிறேன். அவரோடு நடிப்பது எனக்குப் பெருமைதான். ஆனால் விஜய் ரசிகர்களை விட எனக்கு அஜித் ரசிகர்கள் அதிகம்.

நான் இந்தப்படத்தில் நடித்தால் அஜித் ரசிகர்கள் கோபித்துக்கொள்வார்கள். அஜித் ரசிகர்களை நான் புண்படுத்த விரும்பவில்லை. இதுதான் நான் 3 இடியட் ரீமேக்கில் நடிக்க ஒப்புகொள்ளும் முடிவில் காலம் தாழ்த்தி வருவதற்கு காரணம்.

விரைவில் இதில் ஒரு நல்ல முடிவை எடுப்பேன்” என்று கூறியிருந்தது பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. சிம்பு இப்படி பேசியிருப்பது கோடம்பாக்கத்தில் நடிகர்கள் மத்தியில் “ பிரிவினை எண்ணம் இருந்தால் சிம்பு மனதுக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டியதுதானே!

யாருக்கு எவ்வளவு ரசிகர்கள், யாரெல்லாம் யாருடைய ரசிகர்கள் என்று ரேட்டிங் ஏஜேன்சி நடத்துவது சிம்புவுக்கு அழகல்ல” என்று கடுமையாக சொல்லியிருகிறாராம் நடிகர் சங்கச் செயலாளர்.

ஆனால் தனது மகள் வரலட்சுமி சிம்புவுடம் ஜோடி சேர்ந்து போடா போடி படத்தில் நடிப்பதால் இந்த விவகாரத்தை கண்டும் காணாதது மாதிரி காட்டிக்கொள்கிறாராம் சரத்குமார்.

இந்நிலையில் விஜயின் தந்தை, விஜய், அவரது செய்தித் தொடர்பாளர் ஆகியோரும், முன்னனி பத்திரிகையாளர்களும் சிம்புவைத் தொடர்பு கொள்ள முயற்சித்தும் தனது கைபேசியை அனைத்து விட்டதாக தகவல்கள் கிடைகின்றன. 


இதற்கிடையில் சிம்புவை 3 இடியட்ஸ் படத்தில் இருந்து வெளியேற்ற ஷங்கரும், ஜெமினி நிறுவனமும் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் கிடைக்கிறது. இதற்கிடையில் தனது நிலையை தெளிவு படுத்த இன்று மாலை பத்திரிகையாளர்கள் சிம்பு சந்திக்க முடிவு செய்திருப்பதாக சிம்பு வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைக்கிறது.

Increase Page Rank

Increase Google Page Rank